தி.மு.க.வின் மோசடி தேர்தல் அறிக்கை ~ அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்” என்பது போல தி.மு.க. ஒரு மோசடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்தவர்களே இப்போது எதிர்க்கிறார்களாம்; சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் இப்போது அதை எதிர்க்கிறார்களாம். . மீனவர்களுக்காக சிக்கல் தீர்க்கும் மையம் அமைப்பார்களாம், அவர்களை பழங்குடியினர் பட்டியலில்…
View On WordPress













