#41 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
#41 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இந்த நாட்டில் 10 கி.மீ. தூரத்தில் மொத்தம் 900 நதிகள் இருக்கின்றன.
இந்நாட்டின் மிகப்பெரிய ஏரி காரகுல்.
தலைநகர் டுஷான்பே.
இந்த நாட்டின் தேசிய விளையாட்டு குஸ்தி.
மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடு இது.
உலகின் மிக பிரம்மாண்டமான நுரெக் அணை இந்த நாட்டில் உள்ளது.
தொன்மையான வணிகப் பாதையான பட்டுச்சாலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது.
இந்த நாடு 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
பர…
View On WordPress












