அதற்காக தண்டனை வேண்டாம் என்று சொல்லவில்லை. தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.இதை பற்றி பேசுவதற்கும் ஒரு சில தகுதிகள் வேண்டும் என்பது தான் என் வாதம். அந்த தகுதி #KRVijaya #Padmini #SarojaDevi போன்ற பழைய நடிகைகளுக்கு மட்டுமே உண்டு என்பதும் என வாதம். நீங்கள் நினைக்கும் நடிகைகள் பெயரை குறிப்பிடலாம்..??? #trisha #needstofollow #dresscode https://www.instagram.com/p/B13J6wLh2hX/?igshid=1k1otk7x8hq0













