அழகின் அந்தாதி (எ) அந்திக் காய்ச்சல்: - கவிஞர் தணிகை
அழகின் அந்தாதி (எ) அந்திக் காய்ச்சல்: – கவிஞர் தணிகை
அழகின் அந்தாதி (எ) அந்திக் காய்ச்சல்: – கவிஞர் தணிகை
எனது மின் காந்தக் கல் ஒன்று தொலைந்து விட்டது
அதை நீ பார்த்தாயா?………. பார்த்திருந்தால் சேர்த்துவிடு
மின்னல் கேந்திரங்கள் அதன் விழிகள்
மெய்ஞானப் புறப்பாடு அதன் (மெல்லிதழ்களில் இருந்து புறப்படும்) மௌனப் புன்னகை
அழகின் தூரிகை அதன் கூந்தல்
ஆடையும் அணிகலனும் அதற்கு அழகு சேர்க்க அல்ல அதனுடன் சேர்ந்து தான் அழகேற்றிக் கொள்ள
நீ அதைக் கண்டிருந்தால் நீ…
View On WordPress






