நடிகர் அரவிந்த் சுவாமிக்கு எம்.ஜி.ஆர் கெட் அப் எந்தளவுக்கு பொருந்தி இருக்கிறது? | விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கிறார். #Thalaivi #MGR103 #HBDMGR (at Mandapam) https://www.instagram.com/p/B7aTeTdBKx5xKIChNhiDT_HSUFjD6JscpONLOE0/?igshid=1a2y6vu3vq92f

















