கையடக்கமான கணினி வடிவமைத்த எஸ்.எஸ். மாதவ்க்கு... முதல்வர் வாழ்த்து...
கையடக்கமான கணினி வடிவமைத்த எஸ்.எஸ். மாதவ்க்கு… முதல்வர் வாழ்த்து…
திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ். மாதவ், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவயதிலே கணினி மீது ஆர்வம் கொண்ட மாதவ்.தனது சொந்த முயற்சியில், சிறிய அளவிலான கணினியின் மைய செயலாக்க அலகு (mini CPU) ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த கையடக்கமான கணினி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தெடர்ந்து , முதல்-அமைச்சர்…
View On WordPress















