❣ மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க ரத்தம் உறையும் குளிரும் இருக்க உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் நீ போதுமே ❣
❦ мαяαηgαℓ ηα∂υηgυм мααяgαzнι ιяυккα яαтнαм υяαιуυм кυℓιяυм ιяυккα υѕнαηαм уααѕιккυм υ∂αℓυм ιяυккα σтнα ρσяναιуιℓα ιяυναяυм ιяυккα ι∂нυ ρσ∂нυм єηαккυм ι∂нυ ρσ∂нυмє νєяєηηα νєηυм ηєє ρσ∂нυмє ι∂нυ ρσ∂нυм єηαккυ ι∂нυ ρσ∂нυмє νєяєηηα νєηυм ηєє ρσ∂нυмє ❦












