இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிணம் தின்னி கழுகு படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த குறும்படத்தில் பிணம் எரியூட்டும் கதாநாயகனாக முகுந்தன் மற்றும் நாயகியாக திவ்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ளது. யூட்யூப் இனையத்தில் உள்ளது. கண்டு மகிழுங்கள். #ptk #msvijay #mukundhan #divyakrishnan #rajapandian (at Cumbum,theni dt) https://www.instagram.com/p/CDkX9vojaRs/?igshid=y4eh6stqeu21














