பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 5 தமிழ் கைதிகள் விடுதலை!!!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 5 தமிழ் கைதிகள் விடுதலை!!!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்த பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் 05 தமிழ் கைதிகள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை…
View On WordPress








