பிக் பாஸ் டைட்டில் வின்னர் முடிவு செய்தது விஜய் டிவி… மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முடிவு செய்தது விஜய் டிவி…
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் தான் டைட்டில் வின்னர் என்று சொல்லி உள்ளார் விஜே பிரியங்கா. பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியின் முடிவிற்கு யார் செல்வார்கள் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனென்றால் ஆரம்பத்தில் தெளிவில்லாமல் இருந்தவர்கள் இப்போது விளையாட்டை…
View On WordPress













