உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae
உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae
உம் பிரசன்னம் நிறைவானதேஉம் பிரசன்னம் குறைவற்றதே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோஹி என்னை காண்பவரே – ஆராதனை (4)குறைவுகளில் நிறைவானவர் தேவைகளுக்கெல்லாம் மேலானவர் தம்மண்டை வருவோரை தள்ளாதவர் தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர் நான் நம்பும் மறைவிடம் நீரே – உம் பிரசன்னம் நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர் வனாந்திரங்களில் வழிகாட்டுவார் அவாந்திர வெளிகளை ஆறாக்குவார் நான் நம்பும்…
View On WordPress













