சீன தயாரிப்புகளில் மிகச்சிறந்த தயாரிப்பான ஒன்பிளஸ் மொபைல் போன்களுக்கு இந்தியர்கள் உள்பட உலக நாடுகளில் பெரும் வரவேற்பு உண்டு. கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் நடக்கும் இந்திய சீன மோதலைத் தொடர்ந்து சீன தயாரிப்புகளை வாங்க வேண்டாம், தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் வலுத்து வருகிறது . இதெற்கெல்லாம் ஒருபடி மேலே அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என்று புத்திசாலித்தனமாக கூறியிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சராக வீவோ தொடரும் என்று பிசிசிஐ …
சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கோஷமிட்டுக் கொண்டே அமேசானில் ஒன் ப்ளஸ் போனை வாங்கிக் குவித்த இந்தியர்கள்
#OnePlus8Pro, #OnePlusPro, #OnePlus, #AmazonIndia, #BoycottChineseProducts, #IndiaChinaClash, #GalwanFaceoff
https://bit.ly/2ARhXx6










