MEDI EXPO – Health & Life Expo 2025 Ooty
🌟 MEDI EXPO – Health & Life Expo 2025 🌟 ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
📍 இடம்: தேவாங்கர் கல்யாண மண்டபம், உதகை 📅 நாள்: 07 டிசம்பர் 2025
🩺 கீழ்கண்ட துறைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை 🔹இருதய மருத்துவம் 🔹நரம்பியல் மருத்துவம் 🔹முடக்கு வாத மருத்துவம்
👨⚕️ மருத்துவ நிபுணர்கள்: 🔹 Dr. R. விக்ரம் விக்னேஷ் - இருதய மருத்துவர் 🔹 Dr. N. வேதநாயகம் - நரம்பியல் மருத்துவர் 🔹 Dr. R. நாகேந்திரன் - முடக்கு வாத மருத்துவர்
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 📱 75020 33899 | 96000 32283








