வால்டர்.. ஹாஸ்பிட்டல்லயே கருணை கொலை பண்ணியிருக்கலாம்.. டார் டாராய் கிழித்த போஸ்டர் பக்கிரி! | Poster Pakkiri review about Walter movie
வால்டர்.. ஹாஸ்பிட்டல்லயே கருணை கொலை பண்ணியிருக்கலாம்.. டார் டாராய் கிழித்த போஸ்டர் பக்கிரி! | Poster Pakkiri review about Walter movie
வால்டர் விமர்சனம் அந்த வகையில் நம்முடைய போஸ்டர் பக்கிரியும் படம் குறித்த விமர்சனத்தை வீடியோவா வாயிலாக கூறியிருக்கிறார். அதன்படி படத்தின் கான்செப்ட்டே தவறு என்றும் இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் என்றும் படத்தில் உள்ள தவறுகளை அடுக்கடுக்காய் கூறியிருக்கிறார். பெரும் ஏமாற்றம் இதேபோல் நடிகர் சமூத்திரக்கனியையும் படத்தில் வீணாக்கியுள்ளார். வந்த வேகத்தில் அவரை போட்டுத்தள்ளி நல்ல நடிகரை…
View On WordPress