🚨 ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு! 🛂
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளீர்களா?
அப்படியானால் ஜூலை 1-க்கு முன்பே விண்ணப்பித்து பழைய கட்டணத்தில் பயன் பெறுங்கள்.
📌 புதிய கட்டணங்கள்:
✔️ 36 பக்கங்கள் – ₹1,500 ➜ ₹2,500
✔️ 36 பக்கங்கள் (Tatkal) – ₹3,500 ➜ ₹5,000
✔️ 60 பக்கங்கள் – ₹2,000 ➜ ₹3,500
✔️ 60 பக்கங்கள் (Tatkal) – ₹4,000 ➜ ₹6,000
⏳ கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்போதே விண்ணப்பியுங்கள்!
📲 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்.















