பின்னியெடுத்த பயணி, தமிழ்கேள்வி செந்தில் அப்புறம்!
பின்னியெடுத்த பயணி, தமிழ்கேள்வி செந்தில் அப்புறம்!
ரொம்ப மகிழ்ச்சி தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் அதில் தெளிவாக இருக்கிறார், பயணி வலையொளியின் வளர்ச்சியை நல்லதொரு காணொளியில் விளக்கமாகப் பேசிவிட்டார். தான் பெற்ற வெற்றியை அனைவரும் பெறவேண்டும் என்று அனைவரையும் அவர் வலையொளி ஆரம்பிக்கச் சொல்வது அவரின் நல்ல மனதை காட்டுகிறது, அவர் பயணி வலையொளி செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்கள் மிக அருமை,…
View On WordPress















