திராவிடர்களே ! ஜாதி ஏன் ஒழிய வேண்டும்?
திராவிடர்களே ! ஜாதி ஏன் ஒழிய வேண்டும்?
ஜாதி அழிய வேண்டும் என்று சொல்லுபவர்கள் ஜாதி பற்று உள்ளவர்களுக்கு வெறி பிடிக்க வைக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்பவனும், ஜாதி வெறி பிடித்தவனும் சமூக விரோதிகள். ஜாதி இந்த சொல் சமஸ்கிரத சொல்.இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.எல்லா பொதுவுடைமை கட்சிகளும் சொல்லும் ஒரே வெங்காயம் ஜாதி ஒழிய வேண்டும்.பாரதியார், பெரியார் போன்ற பெரியவர்கள் பலரும்…
View On WordPress










