ரஜினி தரும் பிறந்த நாள் பரிசு....!
ரஜினி தரும் பிறந்த நாள் பரிசு….!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்தனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் பேட்ட படத்தின் இசை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை…
View On WordPress












