Watch “மரத்தடி மட்டன் பிரியாணி – Village Cooking Tamil Mutton Biryani | outdoor Mutton Biryani” on YouTube

roma★
NASA

@theartofmadeline
ojovivo

No title available
todays bird
Cosmic Funnies
Fai_Ryy
cherry valley forever

Origami Around

Kiana Khansmith
No title available

Discoholic 🪩
KIROKAZE
Show & Tell
No title available
No title available

PR's Tumblrdome
he wasn't even looking at me and he found me
One Nice Bug Per Day

seen from Malaysia

seen from United States
seen from Canada
seen from Vietnam

seen from Australia

seen from Australia
seen from United States
seen from Malaysia
seen from Malaysia

seen from Indonesia
seen from France
seen from Vietnam
seen from United States
seen from Türkiye
seen from Türkiye
seen from Netherlands
seen from United States

seen from New Zealand

seen from Ireland
seen from Mexico
@tamilcinema7
Watch “மரத்தடி மட்டன் பிரியாணி – Village Cooking Tamil Mutton Biryani | outdoor Mutton Biryani” on YouTube
நடிகை சதிஷ் திருமண நிச்சயதார்த்த விழா ! Sathish Weds Sindhu
நடிகை சதிஷ் திருமண நிச்சயதார்த்த விழா ! Sathish Weds Sindhu
#SathishWedsSindhu Congrats @actorsathish
View On WordPress
பிரபல நடிகர் சதீஷ்க்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் தன்னுடைய திருமண பத்திரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கொடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.ஆர்யா, விஷால், பிரேம் ஜி ஆகியோரின் வரிசையில் மொரட்டு சிங்கிளாக இருந்தவர் நடிகர் சதீஷ்.
சதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா? இந்த இயக்குனரின் தங்கை தான் காமெடி நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவர். தளபதி விஜய், சிவகார்திகேயன் என பல ஹீரோக்களின் படஙக்ளில் நடித்துள்ளார்.இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
தெரியாமல் கூட இந்த 6 ராசி பெண்களையும் லவ் பண்ணிடாதீங்க! காதல் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் நம் உள்ளமும் உடலும் துள்ளிக் குதிக்கும். ஆனால் காதலை சொல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.சில நேரங்களில் உங்கள் காதல் வெற்றி அடையும்.
சங்கத்தமிழன் இரண்டு நாட்களில் சுமார் ரூ 5 கோடி வசூல்! சங்கத்தமிழன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் முதல் நாள் ஒரு சில பிரச்சனைக்காரணமான இரவு காட்சி முதல் தான் ரிலிஸானது.இந்நிலையில் சங்கத்தமிழன் இரண்டு நாட்கள் முடிவில் தமிழகத்தில் நல்ல ஓப்பனிங் தான் பெற்றுள்ளது.இரண்டு நாட்களில் சுமார் ரூ 5 கோடிகளுக்கு மேல் சங்கத்தமிழன் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதன் மூலம் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது, ஆனால் இன்றிலிருந்து தான் படத்தின் உண்மையான கலநிலவரம் தெரியவரும்.
சங்கத்தமிழன் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா? விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் ஒரு சில பிரச்சனைகளால் முதல் நாள் ரிலிஸாகாமல் இரண்டாம் நாள் ரிலிஸாகியுள்ளது.இந்நிலையில் சங்கத்தமிழன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது, அப்படியிருக்க முதல் நாள் இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் தான் கிடைத்துள்ளது.இதன் மூலம் இப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் ரூ 3 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன் : மனம் உருகி கீர்த்தி பதிவு
6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன் : மனம் உருகி கீர்த்தி பதிவு
தமிழ் , தெலுங்கு, மலையாளம் இப்படி அனைத்து மொழிகளிலும் வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார்.பின்பு 2015ம் ஆண்டு ’இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்தார்.முதல் படத்தில் கீர்த்தி சுரேஷ் அதிகமாக பேசபடவில்லை என்றாலும், அடுத்தடுத்து வெளிவந்த ரஜினி முருகன், ரெமோ,பைரவா திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை…
View On WordPress
90ஸ் களின் சிரிப்பழகி லைலா… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…! வைரலாகும் புகைப்படங்கள் தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா.90ஸ்களில் தனது சிரிப்பினாலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் வைத்திருந்த லைலா, கடந்த 2006-ம் ஆண்டு மே 17-ம் நாள் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.இதைத்தொடர்ந்து, சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகை லைலா. இருப்பினும், அவ்வப்போது அவர் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், சமீபத்தில் லைலா நடத்தியுள்ள போட்டோசூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சாண்டிக்கு வரம் கொடுத்து ஷாக் கொடுத்த குருநாதர்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்த சாண்டிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சாண்டி தான் நடுவர்.
விஜய்சேதுபதி சங்கத்தமிழன் சினிமா விமர்சனம்!
விஜய்சேதுபதி சங்கத்தமிழன் சினிமா விமர்சனம்!
விஜய்சேதுபதி போன்ற டாப் ஹீரோக்களுக்கே படம் வெளியாவதில் இப்போதெல்லாம் சிக்கல் உருவாகிறது. படம் ரிலீசாகும் நேரத்தில் அதன் கழுத்தை பிடிக்கும் போக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நிச்சயம் நல்லது அல்ல.
கோடிக்கணக்கில் விளையாடப்படும் சினிமா விளையாட்டில் பலரது வாழ்வாதாரமும் அடங்கியிருக்கிறது.
படங்களின் பட்ஜெட், ஹீரோக்களின் சம்பளம் அதிகமாவது தான் இதற்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சிறு…
View On WordPress
பிக்பாஸ் மீரா மிதுனுக்கு முக்கிய பதவி? திடுக்கிட வைத்த செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இளம்வயதிலேயே கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி! விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் அவரின் பால் அன்பு கொண்டவர்களால் மக்கள் செல்வன் என புகழப்புடுகிறார். வருடத்திற்கு அதிகமான படங்களில் நடித்து வரும் அவருக்கு அண்மைகாலமாக படம் வெளியாவதில் சில சோதனைகள் என்றே சொல்லலாம்.அவரும் தயாரிப்பாளர்களில் நலன் கருதி பண விசயங்களில் விட்டுக்கொடுத்து உதவி வருகிறார். பிரபல நடிகர் என்ற கர்வம் இல்லாமல் எல்லோரின் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு தமிழக கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அவருக்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்..
2020 புத்தாண்டு ராசி பலன்கள்.. 5 ராசிக்காரங்களுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம் !
2020 புத்தாண்டு ராசி பலன்கள்.. 5 ராசிக்காரங்களுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம் !
2020 ஆங்கில புத்தாண்டு ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையை பொழியச் செய்யப் போகிறது. வரப்போகும் நல்ல வாய்ப்பை இறுக பற்றிக்கொள்ளுங்கள். புத்தாண்டு உங்கள் ஆண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அதி அற்புதமாக உள்ளது. வேலை வாய்ப்பு, வருமானம், குடும்பத்தில் சந்தோஷம் கணவன் மனைவி இடையே நெருக்கம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.புது…
View On WordPress
விஸ்வாசம் vs பிகில்! ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட் 2019ல் விஸ்வாசம் தான் Most Influential Moments பட்டியலில் முதலிடம் பிடித்தது என நேற்று செய்தி பரவியது. ஆனால் அது இறுதி பட்டியல் இல்லை என ட்விட்டர் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
கவினுக்கு லிஃப்ட்டில் திடீர்னு தோன்றிய தத்துவம் : என்னன்னு தெரியுமா?
கவினுக்கு லிஃப்ட்டில் திடீர்னு தோன்றிய தத்துவம் : என்னன்னு தெரியுமா?
தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்த போதிலும் கவினுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தான் பெயரும், புகழும் கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ட்விட்டரில் கவின் ஆர்மி இன்னும் ஆக்டிவாக உள்ளதது.
கவின் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு சில மணிநேரத்தில் லட்சக் கணக்கில் லைக்ஸ் கிடைக்கிறது. கையில் இருந்த புகைப்படம் எல்லாம் தீர்ந்து…
View On WordPress
என்னை மாதிரி யாரும் இருக்காதீர்கள், பிக்பாஸ் கவின்- ஏன் இப்படி கூறுகிறார்? பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். 3வது சீசன் அண்மையில் முடிவடைந்தது, அதன் வெற்றியாளர் முகென் தான்.3வது சீசனில் கலந்துகொண்ட அனைவரும் அவரவர் சினிமாவில் கமிட்டாகி பிஸியாக வேலை பார்க்கின்றனர்.