#Pohavarieties @sivifoodandagro DM for orders For #WhatsappOrder 9944860586 அவல் - பாரம்பரிய உணவு வகைஙளில் ஒன்றாகும். எளிதில் சமைக்கலாம். சமைப்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணம் ஆகும். இது காலை மாலை என எல்லா நேரத்திற்கும் அனைத்து வகையினருக்கும் ஏற்ற உணவாகும். அவல் - இது செய்யப்படும் மூலப்பொருளுக்கேற்றார் போல் இதன் ஊட்டச்சத்து மாறுபடும். பொதுவாக இதில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் பி நிறைந்தது. இரத்தசோகை, சர்க்கரை நோயாளிகளளுக்கு மிகச்சிறந்த உணவு. #AvalVarieties #RedPoha #PohaRecipes #GoodForHealth #Animia #Cancer #nutritionrichfood #LowcalorieFood #Weightloss #OrganicPoha #NaturalFood #Nopreservatives #NaturalGrocers #OnlineGroceryStore #GroceryEssentials #Homedelivery #Coimbatore #Erode #Madurai #nilgiris https://www.instagram.com/p/CO2jHVyNYln/?igshid=1cqlogqm9md7a
















