#கமல்ஹாசன் 👉பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை போலீஸ் கூறியது தவறு. வெளிப்படையாக பெயரை சொல்லியிருக்க கூடாது. #PollachiSexualAbuse இதில் குரல் கொடுக்கவேண்டியது நம்முடைய கடமை. #KamalHaasan after visiting Chennai DGP office to urge law to take strict action on #PollachiAbuse criminals. https://www.instagram.com/p/Bu6FDhkAKVx/?utm_source=ig_tumblr_share&igshid=idqvt3ap08t1














