புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் – (டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை)
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் புனர்பூசம் – திறமையாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலருக்கு முக்கியமான கடன்களை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. அடகு வைத்த பொருட்களை மீட்க வழி வகைகள் கிடைக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாகும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த அனைத்து காரியங்களும் இனி…
View On WordPress








