AlHamthulillah. #MaryamJazeem has been selected as one of #Top25 #QuranReciters at the first round of the 9th #International #QuranCompetition (Online) held in #USA. Jazakallahu Khairan ( Thank you) for all your kind wishes , #Duas and thoughts. Please keep praying for her successful achievement in this competition in sha Allah. அல் ஹம்துலில்லாஹ் . அண்மையில் அமெரிக்காவில் நேரலை மூலம் நடைபெற்ற ஒன்பதாவது சர்வ தேச அல்குர்ஆன் போட்டியில் (https://youtu.be/Yzc5SM9rd3Q) கலந்து கொண்டு முதல் சுற்றில் மகள் மர்யம் Maryam Jazeem தனது பிரிவில் 25 முன்னணி சிறந்த ஓதுநர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு இரண்டாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார் . நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பும் ஆதரவும் , மனதை வலுவூட்டும் கருத்துக்களும் படித்து மனமகிழ்வுறும் வேளை உங்கள் எல்லோருக்கும் நன்றிகளையும் மகள் மர்யம் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதுடன் வல்ல அல்லாஹ்விடத்தில் தனது இதய பூர்வமான பிராத்தனைகளையும் சமர்பிக்கிறார் . வாழ்த்துக்களையும் துஆக்களையும் வழங்கிக் கொண்டிருக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனதும் நன்றிகளும் பிரார்த்தனைகளும் . அல் ஹம்துலில்லாஹ் . விரைவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றிலும் தேர்வடைந்து வெற்றியடைய பிராத்தியுங்கள். #QuranChampionAward #Quran #Sainthamaruthu #srilanka #Origin #Kalmunai #SunnahParenting #IslamicParenting #jazeem @britishislamicschool @jazeem https://www.instagram.com/p/BzDUBYEAwAyp4TQ1VRQ-BZ8mmSSTKygzz9uQCs0/?igshid=1tsiiujyeipq9













