கரோனா; மாற்றுத்திறனாளிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் | Corona: Persons with disabilities, Unorganized Workers Need Funding: Ramadas Insist
கரோனா; மாற்றுத்திறனாளிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் | Corona: Persons with disabilities, Unorganized Workers Need Funding: Ramadas Insist
”மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக…