எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் - Ella Nerukkamum Maridum Neram
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram
Scale: D# minorஎல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2கலங்காதே என்றும்திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார்-2 அவர் நாமம் எல்ரோயிநம்மை எந்நாளும் காண்கின்றவர்-2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கி போவதில்லைஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை 1.ஒன்றுமே இல்லை என்றுஏங்கி நீ தவித்திடாதே-2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும்…
View On WordPress









