மேகத்தின் ஒப்பாரி
மின்னல் வந்து பல்லைக் காட்டிப் போனாலும் இடியோசையது பல்லைக் கடித்து போனாலும் ஐந்தாறு வருடமாய் காத்திருந்தும் இன்னும் தொடங்கவில்லையம்மா அந்த மேகத்தின் ஒப்பாரி.
சுவாசிக்கும் மனிதனே – நீ சுவாசிப்பதை நிறுத்தி விடு சுத்தமான ஆக்ஸிஜன் இங்கு சுத்தமாகவே குறைவடா!
நிழல் தேடும் மனிதனே- நீ நிழத்திற்கடியில் ஒழிந்திடு நீ தேடும் நிழல் இங்கு நிச்சயமாய் குறைவடா!
இயற்கையை துன்புறுத்தி இங்கே நீ வாழ்ந்தாலும் இறக்கத்தான…
View On WordPress









