5 Popular Kids Influencers on Instagram of 2023. In this article, we will be focusing on the five most popular kids' influencers on Instagram that your children are sure to enjoy.

seen from Türkiye
seen from Spain

seen from Malaysia
seen from Spain
seen from United States

seen from Malaysia
seen from South Korea
seen from Italy
seen from China
seen from Spain
seen from Taiwan
seen from China
seen from Spain
seen from Türkiye
seen from China

seen from Spain
seen from United States
seen from United States

seen from Türkiye
seen from China
5 Popular Kids Influencers on Instagram of 2023. In this article, we will be focusing on the five most popular kids' influencers on Instagram that your children are sure to enjoy.
யூடியுப்பில் அதிகமாக சம்பாதிக்கும் சிறுவர்கள்
உங்கள் அனைவருக்கும் யூடியுப் (YouTube) பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். கண்டிப்பாக தினமும் இந்த யூடியுப்பை பயன்படுத்தாமல் இருக்கவேமாட்டீர்கள். யூடியுப்பில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! கண்டிப்பாக முடியும். அவ்வாறு யூடியுப்பில் அதிகமாக சம்பாதிக்கும் (Highest earning children) இரண்டு சிறுவர்களை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.
முதலில் ஒரு விடயத்தை பற்றி சொல்ல வேண்டும். வருடா வருடம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை ஃபோர்ப்ஸ் (Forbes) எனும் அமெரிக்க வணிக சஞ்சிகை (American Business Magazine) தான் வெளியிடும்.
அச்சஞ்சிகையை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் அதற்கான பட்டியலை தயார் செய்து வெளியிடுவார்கள்.
அவ்வாறு வெளியிடும் போது சில பிரிவுகளிலும் (Category) வெளியிடுவார்கள். அந்தவகையில் யூடியுப்பில் அதிகமாக சம்பாதிப்பவர்கள் பற்றிய பட்டியலையும் வெளியிடுவார்கள்.
அந்த பட்டியலில் இடம்பெற்ற அதிகமாக சம்பாதிக்கும் சிறுவர்கள் (Highest earning children) இருவர் பற்றித் தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
ரையன் காஜி (Ryan Kaji)
ஆரம்பம்
இந்த சிறுவன் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி பிறந்துள்ளார். தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் (Texas, America) மாநிலத்தில் வசிக்கிறார். அதன்படி, இச்சிறுவனின் தற்போதைய வயது 11 மட்டுமே ஆகிறது.
இச்சிறுவன் 4 வயதாக இருந்தபோது யூடியுப்பில் விளையாட்டு பொருட்களை பற்றி விபரிக்கும் சேனல்களை பார்த்துள்ளார்.
அவற்றை பார்த்த இச்சிறுவன் தனது அம்மாவை பார்த்து “மற்ற எல்லா குழந்தைகளும் இருக்கும்போது நா எப்படி யூடியுப்பில் இல்லை” என கேட்டுள்ளார்.
அவரின் தாயாரின் பெயர் லோன் காஜி (Loann Kaji). இவர் ஒரு இராயணவியல் ஆசிரியையாவார்.
தனது மகன் அவ்வாறு ஒரு கேள்வியை கேட்டதால் தான் செய்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாக யூடியுப்பில் பணிபுரிய ஆரம்பித்தார்.
அதன் பின்பு, 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்களது முதலாவது யூடியுப் சேனலை ரையன்ஸ் வேர்ல்ட் (Ryan’s World) எனும் பெயரில் உருவாக்கினார்கள்.
இவர்கள் தனது சேனலில் விளையாட்டு பொருட்களை விபரிக்கும் வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்துகொண்டிருக்கிறார்கள்.
தற்போது அச்சிறுவனின் அம்மாவான லோன் காஜி, அப்பாவான ஷியோன் காஜி (Shion Kaji), இரட்டை சகோதரிகளான எம்மா (Emma) மற்றும் கேட் (Kate) ஆகியோர் இணைந்து வீடியோக்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்யவும்.
We all know about YouTube. Can we earn money with YouTube? Yes! Definitely. Now let’s see the highest earning kids on YouTube.
Asgari Ücret: Bir Geçim Derdi Hikayesi
Salgın nedeniyle ekonomik kriz derinleşti geçim derdi arttı. Asgari ücret ile geçinenlerin hali ise böyle bir mukayese bile kabul etmez. Çünkü asgari ücretle çalışan biri için geçinmekten söz etmek mümkün değil! Türkiye’de son yıllarda yaşanan ekonomik krizin de etkisiyle çalışan nüfusun yaklaşık üçte ikisi asgari ücret ya da asgari ücretin altında gelirle geçinmeye çalışıyor. Geçtiğimiz günlerde Asgari Ücret Tespit Komisyonu tekrar toplandı. TÜİK’in Asgari Ücret Tespit Komisyonu’na önerdiği ücret ağır, orta ve hafif nitelikteki işler için önerdiği rakamlar sırasıyla şöyle: 2.792 TL 10 kuruş, 2.507 TL 70 kuruş, 2.339 TL 10 kuruş… DİSK’in araştırması, Türkiye’de 10 milyon işçinin asgari ücretin altında veya az miktarda üstünde çalıştığını ortaya koydu. Raporda 3,3 milyon işçinin asgari ücretin altında bir ücretle çalıştığına işaret ediliyor. Bitmedi! Asgari ücretin yarısından daha az ücretle çalışan işçi sayısının ise 1 milyona yakın olduğu belirtiliyor. Halkın yüzde elli yedisi asgari ücretle çalışıyor. Peki ya vergi yükü? Asgari ücretli geçimini sağlayacak ücretten yoksunken brüt asgari ücretinin 983 TL’si (yüzde 33.4) vergi ve diğer kesintilere gidiyor. Asgari ücretli bir işçi, yılın 122 günü vergi ve diğer kesintiler için çalışmak zorunda. Bu vahim tablonun içinde gelecek zammın simgesel bir değerden öte bir şey ifade etmeyeceği aşikar. Ne yazsak, ne söylesek duvara tosluyor ama enseyi karartmayacağız, yılgınlığa düşmeyeceğiz! YouTube Milyonerleri Haberi ok Read the full article
YouTube’s highest earner is an eight-year-old toy reviewer named Ryan Kaji. . . . posted on Instagram - https://ift.tt/3am7CWX