#KolathurVisit தலைவர் @mkstalin அவர்கள், பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு திடல் மேம்படுத்துதல், கூடுதல் வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டி, கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதாரமையம் கூடுதல் கட்டிடம், RO plant-ஐ திறந்து வைத்து, மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்களுக்கு சிறப்பு செய்தார்.
#KolathurVisit Thalaivar @mkstalin made improvements to the playground in various schools, laid the foundation stone for additional classrooms, opened the completed primary health center additional building, RO plant and gave gifts to students, teachers and doctors.
P.K. Sekar Babu












