'நானே வருவேன்' டைட்டிலில் எந்த மாற்றமும் இல்லை: சூசகமாக அறிவித்த செல்வராகவன்!
‘நானே வருவேன்’ டைட்டிலில் எந்த மாற்றமும் இல்லை: சூசகமாக அறிவித்த செல்வராகவன்!
தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் செல்வராகவன்.மாறன் படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் தான் இயக்கவுள்ள புதிய படம் குறித்த அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம்…
View On WordPress



















