அரசு பள்ளிகளை பாதுகாத்திடக் கோரியும்... அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துகொடுப்பதை கைவிடக்கோரியும்.... கல்வி நிலையங்களில் நடக்கும் மாணவிகள் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும்.... இந்திய மாணவர் சங்கம்(SFI) சார்பில் 1500km சைக்கிள் பிரச்சாரம்.... #SFI #SFItamilnadu #cyclerally (at திருப்பூர் -Tirupur) https://www.instagram.com/p/BxO9ZJKnmTb/?utm_source=ig_tumblr_share&igshid=ch79sbfwpfjo














