ஹாலிவுட் ஷோம்பி கதையில் ஜெயம்ரவி
ஹாலிவுட் ஷோம்பி கதையில் ஜெயம்ரவி
ஹாலிவுட் ஷோம்பி கதையில் ஜெயம்ரவி
ஷோம்பி கதையில் ஜெயம்ரவி தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு தற்போது நடித்துக்கொண்டுஇருக்கும் படம் மிருதன்
ஹாலிவுட் சினிமாவில் ஷோம்பி கதை என்று தனியாக உள்ளது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஷோம்பி படங்கள் வெளிவந்திருக்கிறது. 1968ம் ஆண்டு வெளிவந்த ‘நைட் ஆஃப் தி லிவ்விங்’ படம்தான் முதல் ஷோம்பி படம். மனிதர்களை ஒரு வித கொடிய வைரஸ் தாக்கும்.
MIRUTHAN
ஹாலிவுட் ஷோம்பி கதையில் ஜெயம்ரவி
View On WordPress












