பிரியா வாரியருக்கு முத்தம் கொடுக்காமல் ஏமாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் - வைரலாகும் வீடியோ
பிரியா வாரியருக்கு முத்தம் கொடுக்காமல் ஏமாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் - வைரலாகும் வீடியோ #SinuSidharth #priya #ஒளிப்பதிவாளர் #ut #utcinema #cinemanews #universaltamil
ஒரு பாடலின் மூலம் ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஒளிப்பதிவாளர் Sinu Sidharth உடன் கிஸ் செய்வது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் கடைசியில் பிரியாவை ஏமாற்றிவிட்டு அவர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View On WordPress













