கைலாச வாசனான கணபதீஸ்வரனார் தானேஒயிலாக வந்தா றென்றுள்ளுணர்ந்தவர் விருப்பமாகநெயிலாக்கித் தலையினூனை நேமமாய்க் கரத்தெடுத்துமுயல்வார்க்கு முன்னால் நின்ற முதல்வர்க்குப்படைக்கின்றாளே
UTTHIRAPATHEESWARAR, SIRUTHONDAR NADAGAM, Koothu Marabugal, Pen and Ink on paper, 2019










