How do I know if my phone has a virus in Tamil, Virus in Tamil
How do I know if my phone has a virus in Tamil: 1. Data Usage 2. Stuck 3. Pop-ups 4. Automatic Activities 5. Unwanted Apps 6. Decreasing Bat
seen from United States
seen from China
seen from Malaysia

seen from Germany
seen from China
seen from Germany
seen from China
seen from United States
seen from China

seen from Japan
seen from China

seen from Singapore
seen from United Kingdom
seen from Türkiye

seen from Russia
seen from United States

seen from Japan
seen from United Kingdom
seen from Russia
seen from United States
How do I know if my phone has a virus in Tamil, Virus in Tamil
How do I know if my phone has a virus in Tamil: 1. Data Usage 2. Stuck 3. Pop-ups 4. Automatic Activities 5. Unwanted Apps 6. Decreasing Bat
ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள்
ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகளை (Signs of a virus on a phone in Tamil) தெரிந்துகொள்வது மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், நாம் நமது முக்கியமான பணிகளை தற்போது ஸ்மார்ட்போனிலேயே செய்கிறோம்.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றில் நன்மைகளும் இருக்கின்றன; அதேபோல தீமைகளும் இருக்கின்றன.
தீமைகள் பற்றி சொல்லப்போனால் குறிப்பாக வைரஸ் (Virus in Tamil) பற்றி சொல்லலாம். வைரஸால் கைத்தொலைபேசியை முற்றிலுமாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஒவ்வொரு வைரஸும் ஒவ்வொரு பணிக்காக உருவாக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை சில அறிகுறிகள் (Signs of a virus on a phone in Tamil) வைத்து தெரிந்து கொள்ளலாம்.
டேடா பயன்பாடு (Data Usage in Tamil)
கைத்தொலைபேசியில் அளவுக்கு அதிகமாக டேடா பயன்படுத்தப்படுகிறதென்றால், கண்டிப்பாக வைரஸ் (Virus in Tamil) செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியும்.
அதாவது, நீங்கள் பயன்படுத்தாமலே உங்களது கைத்தொலைபேசியின் டேடா குறைகிறதென்றால் வைரஸ் இருக்க வாய்ப்பு உண்டு.
வைரஸ் செயற்பட ஆரம்பித்துவிட்டால், பின்னணியில் தன் பணிகளை இணையத்தினூடாக செய்து கொண்டிருக்கும். ஆனால், அதை உங்களால் நேரடியாக தெரிந்துகொள்ள முடியாது.
நீங்கள் உங்களது சேவை வழங்குநரிடம் (Service Provider ) செயற்படுத்தி இருக்கும் டேடா திட்டத்தை (Data Plan) வைத்து தெரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக நீங்கள் 1 GB டேடா செயற்படுத்தியுள்ளீர்கள் என்றால், அதில் 100 MB அளவு நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்களேயானால் மீதமுள்ள அனைத்து டேடாவும் முடிவடைந்திருந்தால் கண்டிப்பாக உங்களது ஸ்மார்ட்போனின் பின்னணியில் பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.
ஆகவே வைரஸ் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து வாசிக்க கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Do you know there are viruses on your smartphone? This article explained about signs of a virus on a phone in Tamil. Just click here to know