முஸ்லிம்கள் மீதான வன்முறை ~ வடக்கு,கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு (படங்கள்)
அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களைக் கண்டித்தும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் இலங்கையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது. நாடுதழுவிய அளவில் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. தலைநகர் கொழும்பிலும், வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய…
View On WordPress













