பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்த பொது பெண் பத்திரிகையாளர் ஒருவரை அவமதித்தது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை பாஜகவை சேர்ந்த நடிகர் …
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு #ChennaiHC, #SVeShekher https://bit.ly/3D8w50V















