அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் 10 அக்டோபர் அன்று உம்ரா பயணம் மேற்கொண்டேன். ஆக 18 நாள், புனித ஸ்தலமான மக்கா, மதீனாவில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ் நாளை சனிக்கிழமை 29/10/2022 அன்று இந்தியா - சென்னை வர இருக்கிறேன். எனது பயணம் லேசாக அமையவும், அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மரணிக்கும் முன்பு ஹஜ், உம்ரா செய்ய கூடிய பாக்கியத்தை தருவதற்கு துஆ செய்யுங்கள். அல்லாஹ் சுபுஹான தஆலா அருள் புரிவானாக. ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன். #உம்ரா2022 #umra2022 #sypariyas #sypatree (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/CkQhgmsPw33/?igshid=NGJjMDIxMWI=