சொத்தை பல் வராமல் எப்படி காப்பது ? இரவு தூங்கும் முன் துலக்க வேண்டும் சாப்பிட்டு பின் வாய் சுத்தம் செய்ய வேண்டும் சொத்தை பல் வராமல் இருக்க Paste உபயோக படுத்தி துவக்க வேண்டும் 6 மாதத்திற்கு 1 முறை பல் மருத்துவரை அணுக வேண்டும் (EARLY PROBLEM SIMPLE TREATMENT) #தமிழ் #பல்டாக்டர் #preventativehealth #tamildentist #tamilhealth #healthtips #Dentist #madurai_junction #madurai360 #tamilnadudiaries #medicinelife #sleepy #eatafter #visit #6months #positivevibes #india #instagramtamil #instapic https://www.instagram.com/p/B_eMqbMpUv-/?igshid=174y7bo6i33lb












