#திருக்குருகாவூர் #வெள்ளடை தை அமாவாசை #தீர்த்தவாரி-24.01.2020 #Thirukurukavoor #Velladai Thai Amavasai(newmoon day) #Theerthavari 24.01.2020 ✨✨✨✨✨✨✨✨✨✨ #சீகாழி(சீர்காழி) அன்னை #திருநிலைநாயகி உடனாய அருள்மிகு #திருத்தோணியப்பர் திருக்கோயில் #Serkazhi Sri #Thiruthoniyappar Temple Sri #Gnanasambandhar Swamy Procession to #Thirukurukavoor Velladai Theerthavari எம்பிரான் #திருஞானசம்பந்தபெருமான் #திருக்குருகாவூர் #வெள்ளடை #தீர்த்தவாரி ✨✨✨✨✨✨✨✨✨✨ காலை எம்பிரான் #திருஞானசம்பந்தபெருமான் அருள்மிகு பிரம்மபுரீசர் திருக்கோயிலில் இருந்து #திருகுருகாவூர் எழுந்தருளல். அவ்வூர் எல்லையில் இருந்து எம்பிரான் #நம்பி ஆருரர்(சுந்தரர்) எழுந்தருளி எம்பிரான் திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து திருக்கோயில் சேர்தல். பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு தீர்த்தவாரி. -✨✨✨✨✨✨✨✨✨✨ எம்பிரான் #திருஞானசம்பந்தபெருமான் பதிகம் பாடி அருளுதல் , எம்பிரான் #திருஞானசம்பந்தபெருமான், எம்பிரான் நம்பி ஆருரர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை. ✨✨✨✨✨✨✨✨✨✨ மாலை எம்பிரான் நம்பிஆருரர் வழி அனுப்ப எம்பிரான் #திருஞானசம்பந்தபெருமான் சீகாழிக்கு எழுந்தருளல். ✨✨✨✨✨✨✨✨✨✨ நன்றி-சிவ அரவிந்த் சிவா. திருச்சிற்றம்பலம். https://www.instagram.com/p/B7uyFCvBHn-/?igshid=19ttky4juzthr









