திருமூர்த்தி அணை பாசனதுக்காக திறப்பு
திருமூர்த்தி அணை பாசனதுக்காக திறப்பு
உடுமலை:திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, இறுதிச்சுற்றுக்கு நேற்று நீர் திறக்கப்பட்டது.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரண்டாம் மண்டல பாசன இறுதிச்சுற்றுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இச்சுற்றில், 12 நாட்கள் பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.…
View On WordPress








