Web Server Hosting Is Today, January 16, A Bank Holiday? See Which States Have Banks Closed http://dlvr.it/TQNBKr Arise Server
seen from China

seen from Australia
seen from Australia

seen from T1
seen from China
seen from United States

seen from Canada

seen from United States
seen from China

seen from Canada
seen from Belgium

seen from Russia
seen from China

seen from Germany
seen from Russia
seen from Spain
seen from Poland

seen from Australia
seen from Egypt
seen from Saudi Arabia
Web Server Hosting Is Today, January 16, A Bank Holiday? See Which States Have Banks Closed http://dlvr.it/TQNBKr Arise Server
திருக்குறள்
Customized Tshirts collection
For details
9750597508
✨ திருக்குறள் ✨
Customized Tshirt collection
Call us:9750597508
One who has no love in his heart will try to possess everything for himself. One who has love in his heart is ready to sacrifice everything, including his own body, for the benefit of others. The enemies cannot destroy the king who has at his service the respect and friendship of the wise men who can find fault, disagree, and correct him. A man who always speaks the truth wholeheartedly is greater than those who do penance and deeds of charity. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான்கொல் எனும் சொல் முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். இன்று வள்ளுவர் தினம் அவரின் படைப்புகளில் சில அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" #ThiruvalluvarDay #Jan15 #2018 (at Valluvar Kottam)