Ration Shop : மூன்று நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது.!
Ration Shop : மூன்று நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது.!
Ration Shop : அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என நியாய விலைக்கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பணவீக்கம் அதிகரிப்பு: Ration Shop: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து சென்னையில் ஜூன் 7 முதல் 10ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப் போவதாக ரேஷன் கடை…
View On WordPress













