ஆர்கவாடி கிராமத்தில் குடியிருந்த வீட்டில் திடீர் தீயால் வீட்டு உபயோகப்பொருள் அனைத்தும் எரிந்து கருகியதால் செய்வதரியாமல் கண்ணீர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்கவாடி கிராமத்தில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரின் மனைவி அன்னம்மாள், வயது சுமார் 63, ஆகும். இவர் தனது கணவர் இறந்து போன பிறகு தனியாக ஒரு கூரை வீட்டில் குடியிருந்துள்ளார், இவர் 03/02/2025.திங்கள் கிழமையன்று கூலி வேலைக்கு சென்று வீடு திருப்பியுள்ளார். அப்போது தனது வீடு தீப்பற்றி எறிந்ததை கண்டதால் கண்ணம்ம்மாளுக்கு செய்வதரியாமல்…














