விரைவு பேருந்துகளில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது, சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. முக்கிய நிபந்தனைகள் : உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். …
அரசு பேருந்துகள் உணவகத்தில் நிறுத்த புதிய நிபந்தனைகள் #GovernmentBUSTransport, #Hotel, #TNSETC https://bit.ly/3wBPs19











