அஜித்குமார் ரசிகர்களின் பல நாள் காத்திருப்பாய் இருந்த வலிமை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அஜித்குமார் இரசிகர்கள் திரையரங்குகளில் செய்த கொண்டங்களினால் தமிழகத்தில் வலிமை திரைப்படம் வெளியான பல திரையரங்குகளும் நேற்று திருவிழாக்கோலம் பூண்டன.
அஜித்குமார் ரசிகர்களின் பல நாள் காத்திருப்பாய் இருந்த வலிமை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.












