Construction Company in Vavuniya
ICON Radix is a best multi services engineering construction company in Vavuniya, Sri Lanka. We have a good team for the quality engineering related services.
seen from United States
seen from Canada

seen from Australia

seen from Russia

seen from Maldives
seen from Italy
seen from Australia
seen from France

seen from United Kingdom
seen from China

seen from France
seen from United Kingdom
seen from United States
seen from United States

seen from United States
seen from United States

seen from Malaysia

seen from Philippines

seen from Australia
seen from Bangladesh
Construction Company in Vavuniya
ICON Radix is a best multi services engineering construction company in Vavuniya, Sri Lanka. We have a good team for the quality engineering related services.
GCE Ordinary Level exam results,Student dies after a motorcycle crashes into a bus in Chidambarapuram area in Vavuniya.,THAMILLANKA DEATH
ஒரு தொகை மரை இறைச்சியுடன் ஒருவர் கைது – வவுனியாவில் சம்பவம்
ஒரு தொகை மரை இறைச்சியுடன் ஒருவர் கைது – வவுனியாவில் சம்பவம் #மரை இறைச்சி #Vavuniya #Plice #Arrested #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
நேற்று இரவு 46 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – அட்டமஸ்கட ,வோகஸ்வெவ பகுதியில் வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு கொண்டு செல்லும் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சநடதேக நபர் நந்திமித்திரகம பகுதியை சேர்ந்த 29 வயதுடையர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் குறித்த நபரை மாமடு பொலிஸ் நிலையத்தில்…
View On WordPress
நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை #nuwaraeliya #vavuniya #இடர்முகாமைத்துவநிலையம் #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
நிலவும் அதிக மழையுடனான வானிலையால் மில்லகந்த பகுதியில் வெள்ளம் ஏற்படும் அளவிற்கு களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, களனி, அத்தனகளு ஓயா, கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் சாதாரண நிலையில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று இன்று (17) காலை முதல்…
View On WordPress
யாழ்ப்பாணம் - கொழும்பிற்கு இடையில் நாளை முதல் புதிய ரயில் சேவை
யாழ்ப்பாணம் - கொழும்பிற்கு இடையில் நாளை முதல் புதிய ரயில் சேவை #colombo #jaffna #vavuniya #sridevi #train #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
யாழ்ப்பாணத்திற்கும்- கொழும்பும் இடையில் நாளை 5 வியாழக்கிழமை முதல் புதிய ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயிலுக்கு ஸ்ரீதேவி என புதிய பெயரிடப்பட்டுள்ளது
முன்பு இந்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வவுனியா வரை சேவையில் ஈடுபட்டது. தற்போது காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டுள்ளது. உத்தரதேவி ரயில் போன்று S13 இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரயில் பயன்படுத்தப்படவுள்ளது.
ஸ…
View On WordPress
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்த பெண் பிரதிநிதிகள்
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்த பெண் பிரதிநிதிகள் #vavuniya #mannar #இந்தியமீனவர்கள் #ut #utnews #tamilnews #universaltamil #lka
மன்னார் கடற்பரப்பில் எல்லை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநதிகள் சிலர் இன்று சந்தித்துள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து…
View On WordPress
வவுனியாவில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்பு
வவுனியாவில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்பு #vavuniya #army #புளியங்குளம் #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
வவுனியா- புளியங்குளத்தின் வீடொன்றிலுள்ள கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து இன்று (திங்கட்கிழமை) ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
இதன்போது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81…
View On WordPress
நெடுங்குளம் பகுதியில் யானை தந்தங்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது
நெடுங்குளம் பகுதியில் யானை தந்தங்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது #Inquiry #police #vavuniya #மாமடுவ #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
வவுனியா- நெடுங்குளம் பகுதியில் யானை தந்தங்கள் இரண்டை வைத்திருந்த நபா் ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.
மாமடுவ, நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த யானைத்தந்தைக் கைப்பற்றிய பொலிசார் பொஹஸ்வெவே பகுதியைச் சேர்ந்த
48வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும்
மேலதிக விசாரணைகளின்…
View On WordPress