இருக்குவேளிர் எனும் வேளிர் குல அகமுடையார் வரலாறு Irukku Velir History
இருக்குவேளிர் எனும் வேளிர் குல அகமுடையார் வரலாறு Irukku Velir History
இக்கட்டுரையில் வரலாற்றில் இருக்குவேளிர் என அறியப்படும் வேளிர் மரபினர் அகமுடையாரே எனத் தேவைப்படும் கருத்துக்கள் நிறுவப்பட இருக்கின்றன.
தமிழக வரலாறு மக்கள் பண்பாடும் எனும் நூலில் இருக்குவேளிர் பற்றி வரும் பகுதி: ” சோழப் பேரரசானது 12ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்ற பிறகு இருக்கு வேளிர்களின் செல்வாக்கும் மங்கிவரலாயிற்று. சோழப் பேரரசில் இவர்கள் பல பெரும் ஆட்சிப் பொறுப்புகளைச் செலுத்தி வந்துள்ளனர்.…
View On WordPress













