வீட்டில் விளக்கு வைத்த பின் இதை எல்லாம் செய்யக்கூடாது – உங்களுக்குத் தெரியுமா?
வீட்டில் விளக்கு வைத்த பின் இதை எல்லாம் செய்யக்கூடாது – உங்களுக்குத் தெரியுமா? #vilaku #முன்னோர்கள் #ut #utlifestyle #tamilnews #universaltamil
நாம் வீட்டில் விளக்கு வைத்த பின் சில விடயங்கள் செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் இவற்றைக் கடைபிடித்து வந்தனர். ஆனால் இன்று வரை பின்பற்றப்படுகின்றதா என்றால் அது சந்தேகம் தான்,
* விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.
* வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது.
* சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
* விளக்கேற்றியவுடன் ஆடை தோய்க்கக்கூடாது.
* விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.
*…
View On WordPress














