மருதுபாண்டியர்களின் புதிய சிலை விருப்பாச்சி அருகில் உள்ள கணக்கன்பட்டியில் கண்டுபிடிப்பு!
திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் ஒட்டன்சத்திரம் சத்திரபட்டிக்கு அடுத்து ஆயக்குடிக்கு முன்பாக அமைந்துள்ள சிறிய ஊர் கணக்கன்பட்டி என்பதாகும்.இவ்வூரில் மருதுபாண்டியரின் புதிய சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரின் நடுவில் தற்போது ஊர்சாவடியாக பயன்படுத்தப்படும் ஓட்டுக்கொட்டகை அமைப்பின் முன்பாக இருவீரர்கள் கூப்பிய கரங்களுடன் வாளுடன் நிற்பது போன்ற தோற்றத்துடன் சிலை ஒன்று காணப்படுகிறது.
இச்சிலையை…
View On WordPress











