வலப்பனையில் பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் படுகாயம்
வலப்பனையில் பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் #Walapane #NuwaraEliya #ut #utnews #tamilnews #universaltamil #lka
நில்தண்டாஹின்ன தெறிபாஹா பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 37 பேர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பஸ், நில்தண்டாஹின்ன – தெறிபாஹா பிரதான வீதியில் அபன்எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்துள்ளது.
படுகாயமடைந்தவர்கள் வலப்பனை…
View On WordPress















